'அட்டாக் எடப்பாடி, சப்போர்ட் விஜய்' டிடிவி மூவ், Annamalai-யின் மேப்? | Elangovan Explains
Update: 2025-11-24
Description
விஜய்-ன் நேற்றைய காஞ்சிபுரம் கூட்டம் decode, கொடுத்த 12 வாக்குறுதிகள், குறிப்பாக விஜய்க்கு, பாடம் கற்றுத் தந்த கரூர்...காஞ்சியில் தொடங்கிய இரண்டாவது இன்னிங்க்ஸ், கோட்டையை கைப்பற்றி கொடுக்குமா?
இன்னொரு பக்கம்,
ஒருங்கிணைந்த அதிமுக என்கிற குரலின் மூலம், எடப்பாடி-க்கு எதிரானவர்களின் நகர்வு, இதில் 'அண்ணாமலை-டி.டி.வி' சந்திப்பு, விஜய் பக்கம் நகரும் டி.டி.வி, ஓ.பி.எஸ் பிளான், அதிமுகவின் பொதுக்குழு தேதி அறிவிப்பு என அரசியல் பரபரப்புகள்.
Comments
In Channel























